News November 17, 2024

அடுத்தடுத்து சர்ச்சையில் தனுஷ்

image

சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்கையில் அதற்கு தனுஷ்தான் காரணமென்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுவதுண்டு. இந்நிலையில், திருமண ஆல்பத்தில் “நானும் ரவுடிதான்” படத்தின் வீடியோவை பயன்படுத்திய விவகாரத்தில் தனுஷ் மீது முன்னணி நடிகை நயன்தாரா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு தனுஷ் தரப்பில் பதிலோ, விளக்கமோ இன்னும் அளிக்கப்படவில்லை. இதனால் சினிமா வட்டாரத்தில் இதுவும் சர்ச்சையாக மாறியுள்ளது.

Similar News

News December 16, 2025

மகளிர் உரிமைத் தொகை.. அரசு புதிய அறிவிப்பு

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. <>kmut.tnega.org<<>> இணைய பக்கத்தில் மேல்முறையீடு செய்யலாம். இதில், விண்ணப்பம் நிராகரிப்பு, SMS வந்தும் பணம் வரவில்லை என 2 ஆப்ஷன்கள் உள்ளன. அதனை தேர்வு செய்து விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம். அதன்பிறகு, அரசிடம் இருந்து உங்களுக்கான அப்டேட் கிடைக்கும். SHARE IT.

News December 16, 2025

மாணவன் பலி.. கொதித்து எழுந்த எதிர்க்கட்சிகள்

image

திருவள்ளூரில் அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து <<18583116>>மாணவன் பலியான<<>> சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ‘கல்வியிற் சிறந்த தமிழ்நாடு’ மேடை அமைத்து, தனக்கு தானே வெற்றுப் பாராட்டு விழா நடத்திய செலவில், அரசுப்பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரித்து இருக்கலாம் என EPS விமர்சித்துள்ளார். மேலும், அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட கொலையாகவே இச்சம்பவத்தை கருத முடியும் என அண்ணாமலையும் சாடியுள்ளார்.

News December 16, 2025

பூவின் மடலாக மிர்னா மேனன்

image

‘ஜெயிலர்’ திரைப்படம் மூலம் பிரபலமான மிர்னா மேனன், இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இதில், கருப்பு நிற உடையும், அலைபாயும் தலைமுடியும் அவரது அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. சோபாவில் அவரது போஸ், தன்னம்பிக்கை, ஸ்டைல் மற்றும் உறுதி தன்மையை வெளிப்படுத்துகிறது. இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

error: Content is protected !!