News July 4, 2025
GST வரியை குறைக்க முடிவு.. விலை குறையும் பொருள்கள்!

56-வது GST கவுன்சில் கூட்டத்தில் வரி விதிப்பு முறையில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் டூத்பேஸ்ட், சோப்பு, ஐஸ்கீரிம் ஆகியவை 18% லிருந்து 12% பட்டியலுக்கு மாற வாய்ப்புள்ளது. மேலும், நெய், வெண்ணெய், குடை, ஜாம், பழச்சாறு, மருந்துப் பொருள்கள் 5% வரி பட்டியலுக்கு மாற்றப்பட உள்ளதாம். இதனால் நடுத்தர மக்களின் சுமை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 17, 2025
காஞ்சிபுரம்: AIMS நிறுவனத்தில் 1383 காலியிடங்கள்!

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., AIMS நிறுவனத்தில் காலியாகவுள்ள 1383 பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10ஆவது தேர்ச்சி முதல் ஐடிஐ, டிகிரி, PG என அனைத்து தகுதிகளுக்கும் ஏற்ப பணிகள் உள்ளன. மாதம் ரூ.25,000 முதல் ரூ.1.51,100 வரை சம்பளம் வழங்கப்படும் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க டிச.2ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News November 17, 2025
காஞ்சிபுரம்: பயிற்சியுடன் சூப்பர் வேலை! APPLY NOW

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் இலவச ‘Genral duty assistant’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியுடன் சேர்த்து வேலையும் உறுதி. இதற்கு 12ஆவது படித்திருந்தால் போதுமானது. பயிற்சி காலம் வரை உதவித் தொகையும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
News November 17, 2025
ராணிப்பேட்டை: சிசிடிவி டெக்னிஷியன் பயிற்சி!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் இலவச சிசிடிவி டெக்னிஷியன் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு எந்த வித கல்வித் தொகுதியும் அவசியம் இல்லை. பயிற்சி காலம் வரை உதவித் தொகையும் வழங்கப்படும். இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு <


