News November 11, 2024
DANGER : உங்க குழந்தைக்கு கூல் ட்ரிங்ஸ் வாங்கித்தரீங்களா?

கூல் ட்ரிங்ஸ் எனப்படும் காஃபின் கலந்த சோடா பானங்களைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அடிக்கடி இந்த Caffeinated சோடா கொண்ட குளிர்பானங்களை எடுத்துக்கொள்ளும் குழந்தைகளுக்குப் ஞாபக மறதி, மது அருந்தும் எண்ணங்கள், உடல் பருமன், வகை 2 சர்க்கரை நோய் போன்ற கோளாறுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு அல்லவா..
Similar News
News November 17, 2025
தி.மலை: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்
News November 17, 2025
சற்றுமுன்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, அமைச்சரவை கலைப்பு தீர்மானத்தை ஆளுநரிடம் நிதிஷ்குமார் வழங்கினார். நாளை நடைபெறவிருக்கும் ஐக்கிய ஜனதா தளம் MLA-க்கள் கூட்டத்தில் நிதிஷ்குமார் சட்டமன்ற குழு தலைவராக தேர்வாகிறார். அதன்பின் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் மீண்டும் நவ.20-ம் தேதி முதல்வர் பதவியை ஏற்பார் என கூறப்படுகிறது.
News November 17, 2025
சிவகங்கை: ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் சூப்பர் வேலை!

சிவகங்கை மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு காலியாக உள்ள 5810 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் இங்கு <


