News January 6, 2026

DANGER: உங்க போனில் இத உடனே செக் பண்ணுங்க

image

ஹேக்கர்கள் Unconditional Call Forwarding மூலம், உங்களுக்கு வரும் Calls, SMS, OTP போன்றவற்றை தங்களுக்கு Forward செய்து கொள்ளலாம். இதை கண்டறிய, *#21# என டயல் பண்ணுங்க. Voice, Data, SMS என்பதற்கு அருகே ‘Not Forwarded’ என இருந்தால், உங்க போன் Safe. எந்த எண்ணாவது இருந்தால், உங்க தகவல்கள் வேறு எண்ணுக்கு செல்கின்றன. உடனே, ##002# என டயல் செய்து எல்லா Call Forwarding அமைப்புகளையும் ரத்து செய்யுங்க. SHARE.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!