News August 18, 2025

CPR ஜனாதிபதியாகக் கூட வரலாம்: வைகோ

image

அரசியலைத் தாண்டி நண்பர், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் CP ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக வைகோ கூறியுள்ளார். கொங்கு பகுதியின் பிரதிநிதியாக அறியப்படும் அவர், ஜனாதிபதியாகக் கூட உயரலாம் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் INDIA கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுக என்ன முடிவெடுக்கிறதோ, அதை மதிமுக ஏற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News December 15, 2025

திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்

image

கிருஷ்ணகிரி EX நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப், திமுகவில் இருந்து விலகியுள்ளார். சமீபத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், திமுகவினரே அவரை தோற்கடித்ததால், கடும் அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில், திமுகவில் இருந்து விலகிய பரிதா நவாபும் அவரது ஆதரவாளர்களும், EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். கருணாநிதி காலத்தில் இருந்து திமுகவில் இருக்கும் பரிதா விலகியது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

News December 15, 2025

FLASH: ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு ₹90.58

image

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 9 காசுகள் சரிந்து ₹90.58 ஆக உள்ளது. இதனால், பெட்ரோல், டீசலுக்கான கச்சா எண்ணெய், <<18569494>>தங்கம்<<>>, வெளிநாடுகளில் இருந்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்வதற்கான செலவினங்கள் அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால் அவற்றின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

News December 15, 2025

Over Population… இந்த நகரத்தில் மூச்சு விட திணறுது!

image

உலகிலேயே அதிக மக்கள் இந்தியாவில் தான் உள்ளனர். ஆனால், எந்த நகரத்தில் அதிக மக்கள் உள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த லிஸ்ட்டை தான் மேலே கொடுத்துள்ளோம். இந்த லிஸ்ட்டில் சென்னையும் இருக்கிறது. போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து சென்னை எத்தனையாவது இடத்தில் இருக்கு என்பதை பாருங்க. நீங்க எந்த ஊரில் இருக்கீங்க, இது போல வேறு என்ன தகவல் குறித்து போட்டோ கேலரி வேண்டும் என கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!