News June 17, 2024

கிறிஸ்தவ மக்களை காங்கிரஸ் அவமதித்துள்ளது: பாஜக

image

போப் பிரான்சிஸ், மோடி சந்திப்பு தொடர்பான காங்கிரஸின் கருத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்ற மோடி, போப் பிரான்சிசை சந்தித்து பேசினார். இது தொடர்பாக X பக்கத்தில் கருத்து தெரிவித்த கேரள காங்கிரஸ், இறுதியாக போப் பிரான்சிஸுக்கு கடவுளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறியிருந்தது. இதன் மூலம் காங்கிரஸ் கிறிஸ்தவ மக்களை அவமதித்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

Similar News

News January 18, 2026

சிவகங்கை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

சிவகங்கை மாவட்ட ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சென்னை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கு SHARE செய்து எல்லோருக்கும் தெரியப்படுத்துங்க

News January 18, 2026

அரசு கஜானாவில் போதை பொங்கல்: அருண்ராஜ்

image

தமிழர்களின் இல்லங்களில் இன்பம் பொங்கியதோ இல்லையோ, அரசின் கஜானாவில் மது விற்பனை பணம் மட்டும் பொங்கி வழிந்துள்ளதாக அருண்ராஜ் விமர்சித்துள்ளார். 4 நாள்களில் ₹900 கோடி வரை மது விற்பனை நடந்துள்ளதாக கூறியுள்ள அவர், ‘மனமகிழ் மன்றங்கள்’ வழியாக கள்ள மது விற்பனை ஆறாக ஓடியதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கொல்லைப்புறமாக மது விற்பனையை பெருக்குவதுதான் திடாவிட மாடல் ஆட்சியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News January 18, 2026

பாஜகவுக்கு எத்தனை சீட்: இன்று முடிவாகிறதா?

image

PM மோடியின் TN வருகைக்கு முன் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படும் என TN பாஜக தேர்தல் பொறுப்பாளர் <<18874134>>பியூஷ் கோயல்<<>> அறிவித்திருந்தார். இந்நிலையில், 2 நாள் பயணமாக இன்று அவர் சென்னை வருகிறார். NDA கூட்டணி கட்சிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ள அவர், இன்றே அதிமுகவுடனான தொகுதி பங்கீட்டை இறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பாஜக 50 தொகுதிகள் வரை கேட்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!