News April 2, 2025
CISF கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) 1161 கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல்காரர், காலணி தைப்பவர், முடி திருத்துபவர், சலவை செய்பவர், ஓவியர், எலக்ட்ரீஷியன், தோட்டக்காரர், வெல்டர், தச்சர் பதவிகள் அடங்கும். அதிகபட்சமாக 493 பதவிகள் சமையல்காரருக்கானவை. பெண் விண்ணப்பதாரர்களும் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். நாளை (ஏப்ரல் 3) கடைசி தேதி.<
Similar News
News January 22, 2026
வேலூர்: வசமாக சிக்கிய 6 பேர்!

வேலூர் மாவட்டம், பொன்னை அருகே சட்டவிரோதமாகப் பணம் வைத்துச் சூதாட்டம் நடப்பதாக இன்று (ஜன.22) பொன்னை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து லட்சங்களில் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
News January 22, 2026
வேலூர்: மத்திய அரசில் வேலை ரெடி! (APPLY NOW)

மத்திய அரசு, நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL)-ல் Scientific Assistant, Technician, Assistant பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: ITI, Diploma, B.Sc, ஏதேனும் டிகிரி. மாதசம்பளம் ரூ.21,700 – ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News January 22, 2026
வேலூர்: நகை திருடு போச்சா? கவலை வேண்டாம்!

தமிழகத்தில் நகை உள்ளிட்ட உடமைகள் திருடு போனால், பொதுமக்கள் காவல் நிலையம் செல்லாமலேயே <


