News July 15, 2024
நரை முடி கருப்பாக மாறுமா?

வயதானவர்களுக்கு மட்டுமின்றி, தற்போது இளைஞர்களுக்கு கூட விரைவில் நரைமுடி தோன்றுகிறது. நரைமுடியை கருப்பாக்க இளைஞர்கள் பல வழிமுறைகளை தேடி வருகின்றனர். இந்நிலையில், 5 வயது குழந்தைக்கு நரை முடி தோன்றினாலும் அதை கருப்பாக்க முடியாது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், தேவையான இரும்புச்சத்து, புரதச்சத்து உணவுகளை எடுத்துக் கொண்டால், நரைமுடி மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும் என்கிறார்கள்.
Similar News
News April 10, 2026
ஆசிரியர்கள் அதிர்ச்சி.. அறிவித்தது தமிழக அரசு

கல்வியாண்டுக்கு நடுவே ஓய்வுபெறும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு அந்த கல்வியாண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு செய்யப்படுவது வழக்கம். ஆனால், தேர்வுமுடியும் வரையே பணிநீட்டிப்பு என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இது ஏப்ரலுடன் முடிவடைவதால், ஓய்வுபெறுவோருக்கு மே மாதம் சம்பளம் கிடைக்காது. 3 ஆண்டுகளுக்கு முன்பே அரசாணை பிறப்பிக்கப்பட்டாலும், தற்போதுதான் இது நடைமுறைக்கு வந்துள்ளது.

நெல்லை : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு – CLICK NOW

நெல்லை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகவும். 2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். பிறருக்கும் பயன்படும் ஷேர் செய்யுங்க!