News June 18, 2024
கட்டடங்கள், சொத்துகளை விற்கவில்லை: LIC

நாட்டின் முன்னணி காப்பீட்டு நிறுவனமான LIC, தனக்கு சொந்தமான சொத்துகள், கட்டடங்கள் எதையும் விற்கவில்லை என விளக்கமளித்துள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் உள்ள கட்டடங்களை விற்று ₹60,000 கோடி நிதியை, LIC திரட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை மறுத்துள்ள LIC, அதுபோன்ற எந்த ஒரு திட்டமும் தங்களிடம் இல்லை எனவும், பாலிசிதாரர்கள் இதுபோன்ற வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News January 23, 2026
ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தைகள்

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படியாக நாளை முதல் UAE-யில் முதல்முறையாக முத்தரப்பு கூட்டம் நடைபெற உள்ளது. உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் பிரதிநிதிகள் ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்தாா். மேலும், ரஷ்யாவும் சமரசத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
News January 23, 2026
பிள்ளைகளின் எதிர்காலத்தை சிதைத்த திமுக அரசு: நயினார்

கோவையில், <<18923923>>கல்லூரி மாணவியை சக மாணவர்<<>> கத்தியால் குத்திய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக நயினார் தெரிவித்துள்ளார். தனது X பதிவில், திமுகவின் ஆட்சியில் கல்வி நிலையங்கள் கூட கொடூர கொலைக் கூடாரங்களாக மாறிவிட்டன என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் தமிழக வாரிசுகளை வன்முறையில் வசப்படுத்தி, அவர்களது வாழ்வை திமுக அரசு சிதைத்துவிட்டதாகவும் நயினார் காட்டமாக விமர்சித்துள்ளார்.