News January 9, 2025
வெறும் ரூ.500க்காக தம்பியை கொன்ற அண்ணன்

மும்பையில் வெறும் ரூ.500க்காக தம்பியை அண்ணன் குத்திக் கொன்றுள்ளார். மும்பை கல்யாணைச் சேர்ந்த ஷமீம்கானின் தம்பி நசீம்கான். ஷமீம்கானின் சட்டை பாக்கெட்டில் இருந்து அவர் ரூ.500 பணத்தை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் 2 பேரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தம்பி என்றும் பாராமல் கத்தியை எடுத்து நசீம்கானை குத்தி ஷமீம்கான் கொலை செய்துள்ளார். புகாரின்பேரில் ஷமீமை போலீஸ் கைது செய்தது.
Similar News
News November 17, 2025
திருச்சி: டிகிரி போதும்! POST OFFICE-யில் வேலை

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும்.
1. வகை: மத்திய அரசு
2. கல்வித் தகுதி:ஏதேனும் ஒரு டிகிரி
3. வயது வரம்பு: 12-35
4. கடைசி தேதி: 01.12.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 17, 2025
சிங்கிளாக சுற்றும் நட்சத்திரங்கள்!

பல சினிமா நட்சத்திரங்கள் இன்னும் சிங்கிளாகவே வலம் வருகின்றனர். அவர்களது திருமணம் எப்போது என்று ஏராளமான ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அந்த வரிசையில், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ள நட்சத்திரங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், யாருடைய திருமணத்தை நீங்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க.