News October 10, 2024
BREAKING: விடைபெறுகிறார் ரபேல் நடால்

பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால் (38 வயது) ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 14 பிரெஞ்சு ஓபன் பட்டம் உள்பட மொத்தம் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நடால், களிமண் ஆட்டக் களத்தில் வெல்ல முடியாதவர் எனப் பெயர் எடுத்தவர். அண்மைக்காலமாக தொடர் காயங்களால் திணறிவரும் இவர், வரும் நவம்பரில் டேவிஸ் கப் கோப்பை போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
தினமும் தேங்காய் பால் குடிப்பதால் என்ன ஆகும்?

தினமும் தேங்காய் பால் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும், அடிக்கடி ஏற்படும் சளி, நுரையீரல் பிரச்னைகள் சரியாகும், வயிற்றுப் புண், வயிற்றுப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. இதனால், தினமும் காலை வெறும் வயிற்றில் இதை அனைவரும் குடிக்க வேண்டும் என டாக்டர்கள் சொல்றாங்க. SHARE.

கூட்டணியை இறுதி செய்யும் EPS

NDA கூட்டணியை இறுதி செய்ய EPS தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் பாமக (அன்புமணி ஆதரவு), தமாகா, தேமுதிக தலைவர்களை அதிமுக தலைமை சந்தித்துள்ளது. சேலத்தில் இருக்கும் EPS உடன் ஜி.கே.வாசன், அன்புமணி ஆதரவு MLA சதாசிவம், மதுரையில் பிரேமலதாவுடன் ஆர்.பி.உதயகுமார் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு மூலம் கூட்டணி இறுதி வடிவம் பெறுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.