News August 18, 2025
BREAKING: கவர்னர் ஆகிறார் எச்.ராஜா

2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், பாஜகவின் கழுகு பார்வை தமிழகத்தை நோக்கியே இருக்கிறது. சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், எச்.ராஜா கவர்னராக நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு பிறகு, மகாராஷ்டிரா (CPR-க்கு பதில்) அல்லது நாகலாந்து (இல.கணேசனுக்கு பதில்) கவர்னராக எச்.ராஜா நியக்கப்படலாம் என தெரிகிறது.
Similar News
News December 9, 2025
BREAKING: தங்கம் விலை அதிரடியாக குறைந்தது

தங்கம் விலை இன்று(டிச.9) சவரனுக்கு ₹320 குறைந்துள்ளது. 22 கேரட் கிராமுக்கு ₹40 குறைந்து ₹12,000-க்கும், சவரன் ₹96,000-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹199-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ₹1,000 உயர்ந்து ₹1,99,000-க்கும் விற்பனையாகிறது.
News December 9, 2025
கவர்னர் மீண்டும் டெல்லி விசிட்!

கவர்னர் RN ரவி, மீண்டும் டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்துவிட்டு, நாளை சென்னை திரும்புகிறார். சித்த மருத்துவ பல்கலை., மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் நேற்று அனுப்பியிருந்தார். அடிக்கடி கவர்னர் டெல்லி சென்று வரும் நிலையிலும், திமுக அரசுடன் தொடர் மோதல் போக்கு நிலவிவரும் நிலையிலும், அவரது பயணம் கவனம் பெற்றுள்ளது.
News December 9, 2025
அரசு வேலை, 85,000 சம்பளம்: APPLY NOW

Oriental Insurance Company Limited (OICL) அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 300 Administrative Officer பணியிடங்கள் காலியாக உள்ளன. சம்பளம்: மாதம் Rs.85,000. கல்வி தகுதி: Any Degree, Post Graduate. வயது வரம்பு: 21 – 30. தேர்வு முறை: Online Test, Interview. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.18-ம் தேதி. விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <


