News October 10, 2025
BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.10) ஒரே நாளில் சவரனுக்கு ₹1,320 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,260-க்கும், சவரன் ₹90,080-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில நாள்களாக தாறுமாறாக அதிகரித்து வந்த நிலையில், திடீர் சரிவைக் கண்டுள்ளது. கடந்த 9 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹4,200 அதிகரித்திருந்தது கவனிக்கத்தக்கது.
Similar News
News November 18, 2025
நீண்ட காலம் பதவியில் இருந்த 10 முதல்வர்கள்

இந்தியாவில், சில அரசியல் தலைவர்கள் நீண்ட காலம் முதலமைச்சர்களாக பதவியில் இருந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோனோர் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும், இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அவர்கள் யார், எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள், எத்தனை வருடம் முதலமைச்சராக பணியாற்றி உள்ளனர் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

ரவுடிகளின் சாம்ராஜ்யமான சென்னை: EPS

திமுக ஆட்சியில் தலைநகரான சென்னை, ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் ஒரு ஆட்சியில், மக்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்பிய அவர், தலைநகரில் தலை விரித்தாடும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.