News August 4, 2024

BREAKING: திண்டுக்கல் அணி த்ரில் வெற்றி

image

கோவை அணிக்கு எதிரான TNPL தொடரின் இறுதிப் போட்டியில், திண்டுக்கல் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது. டாஸ் வென்ற கோவை அணி 129/7 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 130 ரன்கள் என்ற இலக்கை துரத்திய திண்டுக்கல் அணியின் கேப்டனின் அஷ்வின் 52 (46) ரன்கள் எடுத்து அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார். 18.2 ஓவர்கள் முடிவில் 131 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

Similar News

News January 20, 2026

ஆப்கான் காபூலில் குண்டு வெடிப்பு: 7 பேர் உயிரிழப்பு

image

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற குண்டு வெடிப்பில், 7 பேர் உயிரிழந்த நிலையில், 13 பேர் காயமடைந்துள்ளனர். காபூலின் வணிக பகுதியில் உள்ள ஹோட்டலை குறிவைத்து இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம் காபூலில் மிகவும் பாதுகாப்பான பகுதியாக கருதப்படுகிறது.

News January 20, 2026

ஓசூர் ஏர்போர்ட் வளர்ச்சிக்கு முக்கியம்: TRB ராஜா

image

ஓசூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் அனுமதி வழங்கப்படாததில் எந்த ஆச்சரியமும் இல்லை என அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிற இடங்களில் பல விமான நிலையங்கள் சில மாதங்களுக்குள் திறக்கப்பட்டு மூடப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், வளர்த்து வரும் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்பு மையமாக உள்ள ஓசூருக்கு ஏர்போர்ட் தேவை எனவும் வலியுறுத்தினார்.

error: Content is protected !!