News November 28, 2025

BREAKING பெரம்பலூர் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

image

வங்கக்கடலில் நிலவி வரும் டிட்வா புயல் காரணமாக தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை (நவ.,29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்றும், மீறி நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

Similar News

News December 2, 2025

பெரம்பலூர்: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

பெரம்பலூர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ இணைய<>தளத்தில்<<>> புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!