News November 30, 2025

BREAKING: கோவையில் அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்கள்

image

கோவை, சங்கனூரில் பாத்திரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இத்தீவிபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்தது. அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்களால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News

News December 2, 2025

கோவை: 10th போதும் ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு வரும் டிச.14ம் தேதிக்குள் இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!

News December 2, 2025

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.03) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், ஆனைமலை, வே.புதூர், சேத்துமைடை, மாரப்பகவுண்டன்புதுார், ஒடையகுளம், குப்புச்சிபுதூர், ராமச்சந்திராபுரம், சரளைபதி. கிழவன்புதூர், செம்மேடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News December 2, 2025

கோவைக்கு விடுமுறை: எழுந்த கோரிக்கை!

image

கோவையில் நாளை கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் தீப திருநாளன்று விடுமுறை அறிவித்திருப்பது போல் கோவையிலும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டி இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பாக மாநில பொறுப்பாளர் சூர்யா தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (டிசம்பர்.1) மனு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!