News March 8, 2026
BREAKING: இந்தியா 255 ரன்கள் குவிப்பு

அகமதாபாத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான WC பைனலில் இந்தியா 255/5 ரன்களை குவித்துள்ளது. தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் அபிஷேக்(52), சஞ்சு(89), இஷான்(54) ஆகியோர் அதிரடியாக விளையாட, ரன்கள் ராக்கெட் வேகத்தில் அதிகரித்தது. 15-வது ஓவர்களில் இந்தியா 200 ரன்களை கடந்தாலும் 16-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த பின் ரன் வேகம் குறைந்தது. இறுதியில் துபே(26) அதிரடியாக விளையாடினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.