News November 3, 2025
BREAKING: நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 35 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, நாகை நம்பியார்நகர், அக்கரைப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 31 மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்கள் என 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Similar News
News November 11, 2025
நாகை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

நாகையை அடுத்துள்ள நாகூர் வெட்டாற்று பாலம் அருகே நேற்று அடையாள தெரியாத ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் நாகூர் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று சுமார் 65 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 11, 2025
நாகை: ரயில்வேயில் வேலை.. ரூ.29,735 சம்பளம்!

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6.கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க1
News November 11, 2025
நாகை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <


