News November 14, 2025

BREAKING: தேர்தல் முடிவில் பெரும் பின்னடைவு

image

பிஹார் தேர்தலில் தேஜஸ்வி தலைமையிலான MGB கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. காலையில் இருந்து தொடர்ச்சியாக NDA கூட்டணி முன்னிலை வகிக்கிறது. MGB கூட்டணியும் 85 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்று டப் பைட் கொடுத்து வந்த நிலையில், தற்போது கடும் சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி NDA 191 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில், MGB வெறும் 49 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

Similar News

News December 12, 2025

தென்காசி: Driving Licence-க்கு முக்கிய Update!

image

தென்காசி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இங்கு கிளிக்<<>> செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றையும் மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 12, 2025

BREAKING: நடிகை ராஜேஸ்வரி காலமானார்

image

சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி(39) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 7-ம் தேதி கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட உறவினர்கள் ஹாஸ்பிடலில் அனுமதித்த நிலையில், 5 நாள்களாக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி சீரியல்கள் மூலம் ராஜேஸ்வரி தமிழ் மக்களின் மனம் கவர்ந்தார். தற்கொலை எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது.

News December 12, 2025

திமுகவின் பலம் எது? மனம் திறந்த உதயநிதி!

image

திருவண்ணாமலை கலைஞர் திடலில் நாளை மறுநாள் திமுக வடக்கு மண்டல இளைஞர் அணி சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் 1,30,000 இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும்,
CM ஸ்டாலின் சிறப்புரை ஆற்றவிருப்பதாகவும் DCM உதயநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். 75 ஆண்டுகள் கடந்து அரசியலில் பயணிக்கும் திமுகவுக்கு இளைஞரணி பக்கபலமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!