News November 30, 2024

BREAKING தூத்துக்குடியில் 6 மீனவர்கள் மாயம்

image

தூத்துக்குடியில் சதீஸ் என்பவரது படகில் நவ.21 அன்று சதீஸ்குமார்,விக்னேஷ், அல்போன்ஸ், சுதர்ஜன் உளிட்ட 6 மீனவர்கள் மின்பிடிக்கச் சென்றுள்ளனர். நவ. 26 அன்று கரை திரும்ப வேண்டிய இவர்கள் இன்று வரை கரை திருப்பவில்லை. எனவே மீனவர்களையும், படகையும் உடனடியாக மீட்டு தர வேண்டும் என திரேஸ்புரம் நாட்டுப் படகு மீனவ சங்கத்தினர் தூத்துக்குடி மீன்வளத்துறை அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர்.

Similar News

News November 10, 2025

தூத்துக்குடி மாற்றுத் திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மதிப்பீட்டு முகாம் கடந்த 3-ம் தேதி முதல் தொடங்கி வரும் 18-ம் தேதி வரை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இதில் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 10, 2025

தூத்துக்குடி இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News November 9, 2025

தூத்துக்குடி: GAS மானியம் வேண்டுமா? இத பண்ணுங்க!

image

தூத்துக்குடி மக்களே, உங்க ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணபிக்கன்னும் தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். <>இங்கு கிளிக்<<>> செய்து மானியத்துக்கு பதிவு செய்யுங்க. உங்க கேஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து பதிவு செய்யுங்க.. ரூ.300 கேஸ் மானியம் உங்க வங்கி கணக்குல.. இதை எல்லோரும் தெரிஞ்சிக்க உடனே SHARE பண்ணுங்க

error: Content is protected !!