News August 19, 2024

BREAKING: தூத்துக்குடியில் புதிய கலெக்டர்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி இளம்பகவத் இன்று (ஆகஸ்ட் 19)நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் தூத்துக்குடியில் கலெக்டராக இருந்த லட்சுமிபதி முதலமைச்சரின் இணைச் செயலாளராக நியமிக்கபட்டதை தொடர்ந்து இளம்பகவத் இன்று முதல் தூத்துக்குடி கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்

Similar News

News January 20, 2026

தூத்துக்குடி: ரூ.58,000 சம்பளத்தில் சுகாதார துறையில் வேலை

image

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். இதற்கு 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதில் மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News January 20, 2026

தூத்துக்குடி: நீதிமன்றத்தில் 43 பேர் சரண்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட எஸ்பியாக சிலம்பரசன் பதவி ஏற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நீதிமன்றங்களில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யும் பணி கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 43 பேர் பிடிவாரண்ட் வழக்கிற்காக நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

News January 20, 2026

துத்துக்குடி: தவறுதலாக அனுப்பிய பணத்தை திரும்ப பெறலாம்

image

தூத்துக்குடி மக்களே; செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!