News October 19, 2025
BREAKING: சென்னையில் MLA மீது வழக்கு பதிவு

சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து காவலர் பிரபாகரை தாக்கியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ எஸ்.ராஜகுமார் மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கையால் தாக்குதல் என 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாசாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு, பிரச்சினைக்குரிய காரை எம்எல்ஏ ஓட்டுனரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News December 10, 2025
வானகரம்: இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்

சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி மஹாலில், இன்று (டிச. 10), அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக, அங்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கூட்டம் நடைபெறும் பகுதியில், அதிமுக தலைமை அலுவலகம் போன்று நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருப்பது, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் 10,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.