News November 25, 2025
BREAKING கோவைக்கு புதிய திட்டங்கள் அறிவிப்பு!

கோவையில் நடைபெறும் டிஎன் ரைசிங் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, சூலூரில் 200 ஏக்கர் பரப்பளவில் வான்வழி (ம) பாதுகாப்பு தொழில் பூங்கா அமைக்கப்படுவதாக கூறினார். மேலும் சூலூர், கரவழி மாதப்பூர், ராசிபாளையம் ஆகிய பகுதிகளில் பண்முக போக்குவரத்து பூங்கா, சூலூர் மற்றும் பல்லடத்தில் செமிக்கண்டக்டர் பூங்கா ஆகியவை அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News January 24, 2026
கோவை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News January 24, 2026
கோவை: PHONE வைத்திருப்போர் கவனத்திற்கு!

கோவை மக்களே உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <
News January 24, 2026
கோவை மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

கோவை மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) கோவை மாவட்ட அறிவிப்புகளை அறிய: shttps://coimbatore.nic.in/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


