News August 21, 2024
BREAKING ஈரோட்டில் 3,400 பேருக்கு வேலை

தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கிவைத்தார். மேலும், வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தார். அதன்படி, ஈரோட்டில் Milky Mist நிறுவனத்தில் ரூ.500 கோடியில் 3,400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் Enes Textile திட்டம் ஈரோட்டில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 21, 2026
அம்மாபேட்டை அருகே சிறுமியிடம் அத்துமீறிய நபர் கைது

அம்மாபேட்டை அருகே மாத்தூர் பகுதியைச் சேர்ந்த கால்நடை மருத்துவமனை உதவியாளர் முருகன். இவர் குரும்பபாளையம் பள்ளி சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முருகனைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 20, 2026
ஈரோடு: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

ஈரோடு மக்களே உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை<
News January 20, 2026
ஈரோடு: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

ஈரோடு மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


