News August 18, 2025

BREAKING: ஈரோடு அருகே பெண் வெட்டி படுகொலை

image

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட வர்ணபுரம் 4வது வீதி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மனைவி விஜயா வயது 38 என்பவர். இன்று மதியம் சுமார் 3 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டில் உள்ளே நுழைந்த மர்ம நபர் வீட்டில் இருந்த அரிவாள் மனையால் அவரை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி விட்டார். இந்த சம்பவம் குறித்து பவானி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Similar News

News December 8, 2025

ஈரோடு: வாக்காளர்களே! SIR UPDATE

image

ஈரோடு மக்களே தற்போது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT

News December 8, 2025

ஈரோடு: ரூ.50,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

image

ஈரோடு மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.23ம் தேதிக்குள், இந்த லிங்கை<> க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 8, 2025

பெருந்துறை: சிறுவனுக்கு பாலியல் தொல்லை பெண் கைது

image

பெருந்துறை அருகே 42 வயது பெண், தன் மகனுடன் படிக்கும் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைது செய்யப்பட்டார்.
​நண்பனாக வீட்டிற்கு வந்த மாணவனுடன் பழகி அப்பெண் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மாணவன் வீட்டிற்குச் செல்லாமல் அப்பெண்ணின் வீட்டிலேயே தங்கியதால், மாணவனின் தாய் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் குற்றம் உறுதியானதை அடுத்து, போலீசார் பெண்ணை கைது செய்தனர்.

error: Content is protected !!