News April 13, 2024
‘போர்ன்விட்டா’ ஊட்டச்சத்து பானம் கிடையாது

‘போர்ன்விட்டா’ ஊட்டச்சத்து பானம் கிடையாது என வர்த்தகம் & தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மேற்கொண்ட ஆய்வில், ஊட்டச்சத்து பானங்கள் என்று சொல்லப்படுவதற்கான எந்தவொரு வரையறையும் போர்ன்விட்டா போன்றவற்றில் இல்லை. அதனால் ஊட்டச்சத்து பானம் என்ற வரிசையில் இருந்து போர்ன்விட்டா போன்ற பானங்களை நீக்குமாறு அனைத்து இ-காமெர்ஸ் நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
மதுரை: ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் வேலை ரெடி..!

மதுரை மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு காலியாக உள்ள 5810 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் இங்கு <
News November 17, 2025
நீலகிரி: GST குறைக்கவில்லையா? ஒரு CALL

மத்தியரசு ஜிஎஸ்டி வரியை குறைத்து புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், 353 பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி குறைந்த போதிலும் சில நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்களை 1800-11-4000 என்ற toll free எண்னை தொடர்பு கொள்ளலாம் (அ)<
News November 17, 2025
பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை முன்னிட்டு, வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களுக்கு வீடு வீடாக வழங்கும் பணி கடந்த 4-ம் தேதி தொடங்கி இதுவரை 5,86787 கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணி டிசம்பர் 4-ம் தேதியுடன் முடிவடைந்து, டிசம்பர் 9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


