News December 14, 2025

BIG NEWS: வேலூரை குறிவைக்கும் பாஜக?

image

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 50 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வேலூரில் அணைக்கட்டு, கே.வி.குப்பம், வேலூர், குடியாத்தம், ஆகிய தொகுதிகளில் பாஜக-விற்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என அடையாளம் கண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்க கருத்து என்ன? கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News January 25, 2026

வேலூர்: தொழிற்சாலையில் துடிதுடித்து பலி!

image

பேரணாம்பட்டு அஷன் பாஷா என்பவருக்குச் சொந்தமான தொழிற்சாலையில் நேற்று பணியில் இருந்த ஷேக் அலி (60) மற்றும் ஜமால் பாஷா (41) ஆகியோருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 25, 2026

வேலூர்: குழந்தையோடு கதறிய பெண்!

image

ஆந்திராவை சேர்ந்த பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிறந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் வேறொரு வாலிபருடன் சேர்ந்து வேலூர் தொரப்பாடியில் வசித்து வந்தார். இருவருக்கும் 1 பெண் குழந்தை உள்ள நிலையில் வாலிபருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் அவர் பெண்னிடம் பேசுவதை தவிர்த்து உள்ளார். இதனால் இப்பெண் மகளிர் காவல் நிலையத்தில் குழந்தையோடு பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

News January 25, 2026

வேலூர்: போதையில் மூதாட்டியிடம் வெறி செயல்!

image

பெரியபரவக்கல்லை சேர்ந்தவர் அஜித்குமார் (24). குடி பழக்கத்திற்கு அடிமையான இவர் கடந்த 22-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை (77) அடித்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மயங்கிய மூதாட்டி, இறந்து விட்டதாக நினைத்து அஜித் சென்று விட்டார். பின் மூதாட்டி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் குடியாத்தம் போலீசார் அஜித்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!