News June 17, 2024

அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை

image

தமிழகத்தில் நேற்று முன்தினம் காலை 5 மணி முதல் அரசு கேபிள் TV ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு சாப்ட்வேர் பிரச்னையே காரணம் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே 6 மாதங்களுக்கு முன், இதேபோல் பல நாள்கள் ஒளிபரப்பில் தடை ஏற்பட்டது. அப்போது பல வாடிக்கையாளர்கள் தனியார் நிறுவனங்களின் DTHக்கு மாறிவிட்டனர்.

Similar News

News January 25, 2026

டி20 WC புதிய அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

image

வங்கதேச அணி வெளியேறியதை அடுத்து பிப்.7 முதல் தொடங்கவுள்ள டி20 WC தொடருக்கான புதிய அட்டவணையை ICC வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் C-யில் இங்கிலாந்து, இத்தாலி, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுடன் <<18945660>>ஸ்காட்லாந்து அணி<<>>, வங்க தேசத்திற்குப் பதிலாக இடம்பெற்றுள்ளது. அணி மட்டுமே மாறியுள்ள நிலையில், போட்டித் தேதி, நேரம் உட்பட வேறு எதுவும் மாறவில்லை. புதிய அட்டவணையை காண வலது பக்கம் Swipe செய்யவும்.

News January 25, 2026

விசில் தேவையில்லை; குக்கர் விசில் போதுமானது: தமிழிசை

image

CBI, சென்சார் போர்டை பயன்படுத்தி விஜய்யை NDA-வில் இணைக்க பாஜக முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில் CBI விஜய்யை வர சொல்வது, பாஜக கூட்டணியில் அவரை சேர்ப்பதற்கான முயற்சி அல்ல என தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் விசில்(தவெக) எங்களுக்கு உடனே தேவையில்லை என்றும், எங்களிடம் இருக்கும் குக்கர் விசில்(அமமுக) போதுமானது எனவும் நகைச்சுவையாக கூறியுள்ளார்.

error: Content is protected !!