News June 17, 2024

பாபர் அசாம் டி20 விளையாட தகுதியில்லாதவர்: ஸ்ரீகாந்த்

image

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் டி20 போட்டிக்கு தகுதி இல்லாதவர் என முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா போல பாபர் அசாம் 4000 ரன்கள் குவித்துள்ளார் என்றாலும், அவரின் ஸ்ட்ரைக் ரேட் மிக குறைவாக உள்ளதாக கூறிய அவர், டி20 போட்டியில் டெஸ்ட் மேட்ச் ஆட முடியாது என்றார். பாபர் அசாம் டி20 உலகக் கோப்பை போட்டியில் தொடர்ந்து சொதப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 20, 2026

கோவை: ரேஷன் கடையில் கைரேகை விழலையா?

image

கோவை மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக் <<>>செய்து Grievance Redressal, கோவை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழைக்கலாம். SHARE IT

News January 20, 2026

பேரவையில் மீண்டும் அதிர்ச்சி கொடுத்தார் கவர்னர்

image

2026-ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. ஆனால் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என கூறி கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்துள்ளார். இதனை கண்டித்த CM ஸ்டாலின், கவர்னரின் செயல் அவையின் மரபிற்கு அவமதிப்பு எனவும், ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்றார். இதனால் கவர்னர் உரை வாசிக்கப்பட்டதாக கருதப்படுவதாக CM ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார்.

News January 20, 2026

BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

தங்கம் விலை இன்று (ஜன.20) சவரனுக்கு ₹1,280 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹160 உயர்ந்து ₹13,610-க்கும், சவரன் வரலாறு காணாத புதிய உச்சமாக ₹1,08,880-க்கும் விற்பனையாகிறது. <<18893945>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதே இந்திய சந்தையில் உயரக் காரணம் எனவும், இது அடுத்த சில வாரங்களுக்கு தொடரும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

error: Content is protected !!