News August 6, 2024

ஆகஸ்ட் 6 வரலாற்றில் இன்று!

image

➤1914 – முதலாம் உலகப் போர்: ஜெர்மனி மீது செர்பியா போரை அறிவித்தது. ➤ 1960 – அமெரிக்க மூலதனங்களை கியூபா நாட்டுடைமை ஆக்கியது. ➤1991 – WWW தொடர்பான ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ்-லீ வெளியிட்டார். ➤ 2001 – தமிழ்நாடு ஏர்வாடியில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 28 மனப் பிணியுற்றோர் தீ விபத்தில் உயிரிழந்தனர். ➤ 2012 – நாசாவின் கியூரியோசிட்டி செவ்வாய்க்கோளில் தரையிறங்கியது ➤2019 – சுஷ்மா சுவராஜ் மறைந்த நாள்.

Similar News

News January 24, 2026

அதிமுகவில் இணைந்தார் தர்மர்.MP

image

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தின், இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளராக உள்ள, மாநிலங்களவை உறுப்பினர். ஆர். தர்மர், அதில் இருந்து விலகி அஇஅதிமுகவில் இணைந்தார். இன்று (ஜன, 24) மாலை முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்று தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். உடன் ஆதரவாளர்கள் இருந்தனர்.

News January 24, 2026

விஜய்க்கு வாழ்த்து சொன்ன சீமான்

image

விஜய்க்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதால், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையில் தவெக மும்முரமாக உள்ளது. இந்நிலையில் விசில் சின்னம் வழங்கப்பட்டதற்கு விஜய்க்கு தனது வாழ்த்துகளை சீமான் தெரிவித்துள்ளார். அதேசமயம் தான் கேட்கும் சின்னம் கிடைக்காது, கிடைத்தாலும் மாற்றிவிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 2024 தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டதால் சீமான் மைக் சின்னத்தில் நின்றார்.

News January 24, 2026

FLASH: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

image

22 கேரட் தங்கம் 1 சவரன் ₹1,18,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த வாரமே வாங்கி இருந்தால் உங்களுக்கு ₹11,760 மிச்சமாகி இருக்கும். ஆம், ஒரே வாரத்தில் தங்கம் விலை இவ்வளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வாரத்தில் 1 சவரன் தங்கத்தின் விலை ₹1,06,240 ஆக இருந்தது. மறுபுறம், வெள்ளி விலையும் ஒரே வாரத்தில் ₹55,000 அதிகரித்து, 1 கிலோ ₹3.65 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

error: Content is protected !!