News August 5, 2024
பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு..

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரத்தில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்படுவதால், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், பள்ளி செல்லும் மாணவர்கள் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோட் எடுத்துச்செல்வதுடன், சாலைகளில் கவனமாகச் செல்லவும்.
Similar News
News January 20, 2026
அரியலூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

அரியலூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News January 20, 2026
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

தங்கம் விலை இன்று (ஜன.20) சவரனுக்கு ₹1,280 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹160 உயர்ந்து ₹13,610-க்கும், சவரன் வரலாறு காணாத புதிய உச்சமாக ₹1,08,880-க்கும் விற்பனையாகிறது. <<18893945>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதே இந்திய சந்தையில் உயரக் காரணம் எனவும், இது அடுத்த சில வாரங்களுக்கு தொடரும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
News January 20, 2026
இதுதான் உங்க சாதனையா CM? EPS

வேளச்சேரியில் டெலிவரி ஊழியர் <<18900464>>கொலைவெறி தாக்குதலுக்கு<<>> ஆளான சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக EPS தெரிவித்துள்ளார். இன்னும் எத்தனை முறை, இதுபோன்ற கொடூரமான காட்சிகளை தமிழக மக்கள் காண வேண்டும் என கேட்ட அவர், நான்கரை ஆண்டுகளாக தொடர்ந்து எதை எச்சரித்து வந்தேனோ, அது இப்போது சர்வசாதாரணமாகி இருக்கிறது என்றார். மேலும், மக்களுக்கு உயிர் பயத்தை காட்டுவதை தன் சாதனையாக கருதுகிறாரா CM எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


