News April 13, 2024
அருந்ததி நாயரின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை

தமிழில் சைத்தான் உள்ளிட்ட படங்களில் நடித்த அருந்ததி நாயர் விபத்தில் சிக்கி ஒரு மாதம் ஆகியும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என அவரது குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். மார்ச் 14ஆம் தேதி விபத்தில் சிக்கிய அவர் ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாள்தோறும் ₹2 லட்சம் வரை செலவு ஆகுவதாக தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், திரைத்துறையினர் நிதியுதவி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News November 18, 2025
தங்கம் விலை மேலும் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மேலும் சரிவைக் கண்டுள்ளது. 1 அவுன்ஸ் தங்கம் தற்போது $46.83(1.15%) குறைந்து $4,037-க்கு விற்பனையாகிறது. இந்திய ரூபாயின் மதிப்பில் ₹4,150 குறைந்துள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $0.72 (1.44%) குறைந்துள்ளது. அதன் தாக்கத்தால் நம்மூர் சந்தையிலும் இன்று(நவ.18) தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது.

BREAKING: 4 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

மழை காரணமாக கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மழை காரணமாக <<18317038>>புதுச்சேரி மற்றும் காரைக்கால்<<>> மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மொத்தமாக 4 மாவட்டங்களில் இன்று விடுமுறையாகும். SHARE IT.