News November 30, 2024
சென்னை மக்களுக்கு ஏரியா வாரியாக உதவி எண் அறிவிப்பு

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் அதிமுக உதவி எண்களை அறிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயலால் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. ‘களத்தில் அதிமுக’ எனப் பெயரில் சோழிங்கநல்லூர், ராயபுரம், சைதாப்பேட்டை, சேப்பாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. <
Similar News
News November 18, 2025
இந்திய மண்ணில் ஜடேஜா புதிய சாதனை

இந்திய மண்ணில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஹர்பஜனை பின்னுக்கு தள்ளி ஜடேஜா மூன்றாமிடம் பிடித்துள்ளார். 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் அவர் மொத்தமாக 627 விக்கெட்கள் எடுத்துள்ள நிலையில், அதில் இந்தியாவில் மட்டும் 381 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம், கும்பிளே (476), அஷ்வின் (475) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் ஜடேஜா உள்ளார். ஹர்பஜன் (380), கபில் தேவ் (319) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

பிஹார் CM பதவியேற்பு விழா: EPS-க்கு அழைப்பு

பிஹார் CM பதவியேற்பு விழாவில் பங்கேற்க EPS-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிஹாரில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் NDA கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, வரும் 20-ம் தேதி 10-வது முறையாக நிதிஷ் குமார் CM ஆக பதவியேற்க உள்ளார். இதில், PM மோடி, மூத்த மத்திய அமைச்சர்கள், NDA கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.