News January 14, 2025
இனிப்பு பொங்கலில் இத்தனை நன்மைகளா?

பொங்கல் பண்டிகைக்கு எத்தனை ஸ்வீட்கள் செய்தாலும், பொங்கலுக்கு நிகராக எதையும் கூற முடியாது. வெல்லத்தில் உள்ள வைட்டமின் மற்றும் கனிமச் சத்துகள் அனைத்து உறுப்புகளுக்கும் ஊட்டம் அளிக்கின்றன. ஜீரண மண்டலம் சிறப்பாக இயங்க வெல்லம் உதவுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கவும், உடல் எடைக் குறையவும் கூட வெல்லம் உதவும். பொங்கலில் சேர்க்கப்படும் நெய்யிலும் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. அதேநேரம் அளவாக சாப்பிடுங்கள்.
Similar News
News November 11, 2025
BIHAR EXIT POLL: தேஜஸ்விக்கு இந்த முறையும் வாய்ப்பில்லை

பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் பாஜக கூட்டணிக்கு(NDA) சாதகமாகவே உள்ளன. MATRIZE-IANS உடன் இணைந்து ABP நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் NDA-வுக்கே வெற்றி வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. NDA கூட்டணி 147 முதல் 167 இடங்களை வெல்லும். தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி-காங்., உள்ளடக்கிய மகாகத்பந்தன் கூட்டணி 70-90 இடங்கள், மற்றவை 0-7 இடங்கள் வெல்ல வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
News November 11, 2025
EXIT POLL: பிஹாரில் மீண்டும் ஆட்சி அமைப்பது யார்?

பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. Gyaan Ka Bhandar India வெளியிட்டுள்ள சர்வேப்படி, NDA: 165-175, MGB: 65-70, மற்றவை: 3-10 இடங்கள் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. People’s Insight கருத்து கணிப்பு முடிவில் NDA: 133-148, MGB: 87-102, JSP: 0-2, மற்றவை: 3-6 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 11, 2025
BIHAR EXIT POLL: மீண்டும் NDA ஆட்சி

பிஹாரில் மீண்டும் NDA ஆட்சி அமையும் என TIMES NOW சேனல் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. Satta Bazaar-ன் முடிவுகளை மேற்கோள் காட்டி NDA கூட்டணி 135-140 தொகுதிகள், MGB கூட்டணி 100-115 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.


