News October 1, 2025
ALERT: காஞ்சிபுரத்தில் மழை வெளுக்கும்!

தென்னிந்திய பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அக்.6 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிவித்துள்ளது. மேலும், இன்று காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையா இருங்க. மழை வர வாய்ப்புள்ளதா? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News December 15, 2025
காஞ்சி: பயனாளர்களுக்கு குடும்ப அட்டை விநியோகம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (டிச.15) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் பு.விஜயகுமார் & அரசு அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.
News December 15, 2025
காஞ்சிபுரம்: 10th, +2, ITI, டிப்ளமோ, டிகிரி படித்தவரா நீங்கள்?

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் டிச.27 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெற உள்ள இந்த முகாமில் 10th, +2, டிப்ளமோ, ITI, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் 150-க்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. மேலும் விவரங்களுக்கு இந்த <
News December 15, 2025
காஞ்சி: EB பில் நினைத்து கவலையா??

காஞ்சிபுரம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <


