News January 13, 2025
அஜித்தின் வெற்றி: இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து

அதிமுக பொது செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட பதிவில், “அன்புச் சகோதரர் அஜித்குமார் தலைமையிலான #AjithkumarRacing அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! மேலும் பல வெற்றிகளைக் குவித்து, நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். ஓபிஎஸ் வெளியிட்ட பதிவில், “3வது இடம் பிடித்த அஜித் அணியினருக்கும், அஜித்குமாருக்கும் பாராட்டுக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 17, 2025
சேலம்: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://sailcareers.com/sail2025mt/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். டிச.5ஆம் தேதி கடைசி நாளாகும்.
இதனை வேலை தேடும் இன்ஜினியர் மாணவர்கள் அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!
News November 17, 2025
நாகை: B.E படித்தவர்களுக்கு வேலை

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 Specialist Officers (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.64,820 – 1,20,940/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech, Master Degree, LLB, Post Graduate
5. வயது வரம்பு: 22-40 (SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 17, 2025
விழுப்புரம்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.


