News July 5, 2025
அதிமுகவே தவெகவுக்கு சவால்: கனிமொழி

2026 தேர்தலில் திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவெக தலைவர் விஜய் அறிவித்தார். இதற்கு MP கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக தனித்துப் போட்டியிடுவதால் திமுகவுக்கு சவால் இல்லை என்றார். அதிமுக, தவெகவுக்கு சவாலாக இருக்கலாம் எனக் கூறினார். திமுக மீதும் CM ஸ்டாலின் மீதும் மக்கள் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து?
Similar News
News November 10, 2025
ஆன்லைனில் SIR படிவத்தை விண்ணப்பிப்பது எப்படி? 1/2

★முதலில் <
News November 10, 2025
ஆன்லைனில் SIR படிவத்தை விண்ணப்பிப்பது எப்படி? 2/2

★அதாவது, பழைய படிவத்தில் உங்கள் பெயர் இருந்தது (or) பெற்றோரின் பெயர்கள் மட்டுமே இருந்தது (or) யாரின் பெயரும் இல்லை ★இதில், உங்களுக்கான ஆப்ஷனை தேர்ந்தெடுத்து கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் உள்ளிடவும் ★கொடுத்த பிறகு, ஆதார் OTP வரும். அதை கொடுத்தால், படிவம் பூர்த்தி செய்யப்பட்டு விடும். ஆதார் & Voter ID-யில் பெயர் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே, ஆன்லைனில் SIR படிவம் பூர்த்தி செய்ய முடியும்.
News November 10, 2025
NET தேர்வு.. இன்று முதல் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்

UGC நடத்தும் ‘NET’ தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த 7-ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், விண்ணப்பத்தில் இன்று முதல் அடுத்த 3 நாள்களுக்கு திருத்தங்களை மேற்கொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. அதன்படி திருத்தங்களை மேற்கொள்ள விரும்புவர்கள் <


