News May 14, 2024
சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை படம் பிடித்த ஆதித்யா L1

சூரியனில் நிகழ்ந்த மாற்றத்தை ஆதித்யா L1 விண்கலம் புகைப்படமாக எடுத்து அதனை பூமிக்கு அனுப்பியுள்ளது. சூரியனின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக, இஸ்ரோ சார்பில் கடந்த ஆண்டு ஆதித்யா L1 விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலம், தனது பணியை சிறப்பாக செய்து வரும் சூழலில் மே 10-12 வரை சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை புகைப்படமாக எடுத்து அனுப்பியுள்ளது. இந்த தகவலை ISRO தனது X தளத்தில் பகிர்ந்துள்ளது.
Similar News
News December 11, 2025
குமரி மாவட்டத்தில் இன்று எங்கெல்லாம் மின்தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (11.12.2025) செண்பகராமன்புதூர், தோவாளை, வெள்ளமடம், திரவியம் மருத்துவமனை, லாயம், தாழக்குடி, சந்தைவிளை, ஈசாந்திமங்கலம், காரியாங்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே மக்கள் தங்கள் அன்றாட தேவைகளை இதற்கேற்ப திட்டமிட்டு கொள்ளவும். *பிறருக்கும் ஷேர் செய்யுங்கள்*
News December 11, 2025
இன்றே கடைசி.. உடனே செக் பண்ணுங்க

SIR படிவத்தை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாளாகும். உடனே உங்கள் பகுதியின் BLO-வை அணுகி, படிவத்தை பூர்த்தி செய்து அவரிடம் சமர்ப்பியுங்கள். தமிழ்நாட்டில் இதுவரை 6.36 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. உங்கள் படிவம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதா என அறிய <
News December 11, 2025
உண்ணி காய்ச்சல் முதலில் இப்படி தான் தெரியும்

<<18527368>>உண்ணி காய்ச்சல்<<>> ஏற்பட்டால், பூச்சி கடித்த இடத்தில் சிவப்பு சிவப்பாக சிறிய தடிப்பு ஏற்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைவலி, காய்ச்சல் இருக்கும். ஆரம்பத்தில் கண்டறியாமல் விட்டால், பூச்சி கடித்த இடத்தில் ரத்தக்கட்டு ஏற்பட்டு, உள்ளுறுப்புகள் செயலிழந்து கோமா, மரணம் கூட ஏற்படக்கூடும். எனவே காய்ச்சல் மற்றும் தடிப்புகள் ஏற்பட்டால் அலட்சியம் காட்ட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.


