News April 5, 2024
நடிகைகளுக்கு கவர்ச்சி அவசியம் தான்

நடிகைகளுக்கு கவர்ச்சி அவசியம் என நடிகை ஆண்ட்ரியா வெளிப்படையாக கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “கவர்ச்சி காட்டாத நடிகைகளை தப்பு சொல்ல முடியாது. ஆனால், அவர்களுக்கு பட வாய்ப்பு கொஞ்சமாகத் தான் இருக்கும். ஏனெனில், சில கதைகளுக்கு கவர்ச்சி தேவைப்படும். அந்த சமயத்தில், கவர்ச்சி காட்டாத நடிகைகள் கண்களுக்கு தெரியமாட்டார்கள். ஒரு பெண் அழகாக இருந்தால், அதை கொண்டாட வேண்டும்” என பதிலளித்துள்ளார்.
Similar News
News April 14, 2026
சம்பளம் உயர்கிறது.. வந்தாச்சு குட் நியூஸ்

8-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். தற்போது உள்ள ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.57 என நிர்ணயிக்கப்பட்டால், அடிப்படை ஊதியத்தில் 30% – 34% வரையிலான உயர்வு ஏற்படக்கூடும். இதனால் சுமார் ₹46,260 – ₹6,42,500 சம்பளம் உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதேநேரம், ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.57 என நிர்ணயிக்கப்பட்டால், ₹54,000 – ₹7.50 லட்சம் வரை சம்பளம் உயருமாம்.

அருணாச்சல் பிரதேசம் எங்களுடையது: சீனா

<<19635016>>அருணாச்சல பிரதேசத்தின் கிராமங்களுக்கு<<>> சீனா பெயர் வைத்த விவகாரத்தில் இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. இந்நிலையில், அருணாச்சல் சீனாவின் பிராந்தியம் என்றும், அதை இந்தியா சட்டவிரோதமாக சேர்த்துக்கொண்டதாகவும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அருணாச்சலை ஷாங்னான் (தெற்கு திபெத்) என்று குறிப்பிடும் சீனா, அதை தனது சொந்தப் பகுதி என்று தொடர்ந்து கூறிவருகிறது.