News August 5, 2024

நிலச்சரிவு குறித்து தகவல் அளித்த பெண் உயிரிழப்பு

image

வயநாடு நிலச்சரிவு தொடர்பாக முதலில் தகவல் அளித்த பெண் உயிரிழந்தார். சூரல்மலை கிராமத்தைச் சேர்ந்த நீது ஜோஜோவின் கணவர், மகன், பெற்றோர் உயிர் தப்பிய நிலையில், அவர் மட்டும் மண்ணில் புதைந்து பலியானார். கடந்த 30ஆம் தேதி நிலச்சரிவு தொடர்பாக விம்ஸ் நிறுவனத்திற்கு அவர் தகவல் அளித்துள்ளார். அதன் அடிப்படையில்தான் மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கூறப்படுகிறது.

Similar News

News January 21, 2026

புளிச்சக் கீரையை இவர்கள் சாப்பிடவே கூடாது.. ALERT!

image

புளிச்சக் கீரையில் நிறைய நார்ச்சத்துக்கள், ஜிங்க், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் என ஏராளமான சத்துக்கள் உள்ளன. இது HIGH BP, இதய பிரச்னை உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றாலும், சிலர் மட்டும் இதனை உண்பதை தவிர்க்கவேண்டும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நலனை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.

News January 21, 2026

ஜன நாயகன் ரிலீஸ்.. காலையிலேயே ஹேப்பி நியூஸ்

image

‘ஜன நாயகன்’ பட சென்சார் சான்று தொடர்பான வழக்கை சென்னை HC தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. அதேநேரம், இன்று (அ) நாளை இதுதொடர்பாக தீர்ப்பு வெளியாகும் என விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்த 2 நாள்களுக்குள் படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் அடுத்த வாரம் (அ) பிப்ரவரி 2-வது வாரத்தில் படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

News January 21, 2026

சர்க்கரையை விரும்பி சாப்பிடுவீங்களா?

image

டீ, காபி சொல்லும்போது, கொஞ்சம் Sugar Extra என சொல்பவரா நீங்க? இதை கொஞ்சம் படிங்க. அதிகப்படியான சர்க்கரை நுகர்வு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக எடை அதிகரிப்பதில் சர்க்கரைதான் முக்கிய பங்காற்றுகிறது. மேலும், சர்க்கரை இதயத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் புற்றுநோய், மனச்சோர்வு, கல்லீரல் கொழுப்பு போன்ற பிரச்னைகளும் வரலாம் என டாக்டர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

error: Content is protected !!