News August 4, 2024

இந்திய அணி மோசமான தோல்வி

image

இலங்கைக்கு எதிரான 2ஆவது ODI போட்டியில், இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியுள்ளது. SL நிர்ணயித்த 241 ரன்கள் இலக்கை துரத்திய IND வீரர்கள் ரோஹித் (64), அக்‌ஷர் (44), கில் (35) தவிர பிறர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால், 42.2 ஓவர்களில் 208 ரன்களுக்கு IND அணி ஆல்அவுட்டானது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ODI தொடரில் 1-0 என்ற கணக்கில் SL முன்னிலையில் உள்ளது. 3ஆவது போட்டி, ஆக.7இல் நடைபெறுகிறது.

Similar News

News January 13, 2026

அதிமுக வேட்பாளர் தேர்வில் இபிஎஸ் போடும் பிளான்!

image

அதிமுகவில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் EPS விறுவிறுப்பாக நேர்காணல் நடத்தி வருகிறார். அதில், தொகுதியில் உள்ள செல்வாக்கு, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா, கடந்த காலங்களில் கட்சிக்காக ஆற்றிய பணி உள்ளிட்டவைகள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறாராம். குறிப்பாக, திமுகவின் விமர்சனத்திற்கு ஆளாகாத வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளாராம்.

News January 13, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹400 உயர்வு

image

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று(ஜன.13) 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹13,170-க்கும், சவரன் ₹400 உயர்ந்து, ₹1,05,360-க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாளில் மட்டும் தங்கம் சுமார் ₹4,560 அதிகரித்துள்ளது. <<18842242>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில் தாறுமாறாக விலையேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!