News August 8, 2024

பாஸ்போர்ட்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? (1/4)

image

ஆன்லைனில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி என தெரிந்து காெள்ளலாம். முதலில் passportindia.gov.in/AppOnlineProject என்ற இணையதள முகவரி சென்று REGISTER NOW என்பதை கிளிக் செய்யவும். பிறகு PASSPORT OFFICE என்பதை தேர்வுசெய்து REGISTER TO APPLY AT என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் பாஸ்போர்ட் அலுவலகத்தை PASSPORT OFFICE என்பதைக் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.

Similar News

News December 9, 2025

வேலூர்: கட்டட தொழிலாளி கொலை!

image

வேலூர்: சதுப்பேரி பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பிரேம்குமார் (34). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தந்தை கோட்டீஸ்வரன் (54), மகன் சக்தி (24) ஆகியோருக்கும் இடையே நேற்று(டிச.8) கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (டிச.9) ஆர்.என்.பாளையம் பஜார் வீதியில் பிரேம்குமாரை தந்தை, மகன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 9, 2025

நாதகவில் இருந்து விலகல்.. புதிய கட்சி உதயம்

image

நாதக ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கியுள்ளனர். மாவட்டச் செயலாளராக இருந்த கண்.இளங்கோ தலைமையில் ‘மேதகு நாம் தமிழர் கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. திராவிட கட்சிகளுக்கு எதிராக நாதக செயல்படவில்லை என குற்றஞ்சாட்டிய கண்.இளங்கோ, வெறுமனே பேசினால் மட்டுமே ஆட்சியை பிடித்துவிடலாம் என நாதக தலைமை நம்புகிறது என சாடியுள்ளார்.

News December 9, 2025

நார்த்தங்காயின் நன்மைகள்

image

நார்த்தங்காயில் இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் சி & பி அதிகம் நிறைந்துள்ளது. நார்த்தங்காய் ஊறுகாய் போட மட்டுமல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு நன்மைகளை தருகின்றன. அவை என்னென்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!