News July 24, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜூலை 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
Similar News
News December 2, 2025
58 பந்துகளில் சதம்… வரலாறு படைத்த வைபவ் !

இந்தியாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் வைபவ் சையது முஷ்டாக் அலி தொடரில் மாபெரும் சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில், பிஹார் அணிக்காக விளையாடிய அவர், 58 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். இதில், 7 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இந்த சதத்தின் மூலம், சையது முஷ்டாக் அலி தொடரில், குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.