News July 23, 2024
புதிதாக வேலையில் சேருவோருக்கு பணமழை

புதிதாக வேலையில் சேருவோருக்கு நிதியளிக்கும் 3 திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் திட்டத்தில், ஒரு மாத ஊதியம் 3 தவணைகளாக வழங்கப்படும். அதாவது, 3 மாதங்களுக்கு தலா ₹15,000க்கு மிகாமலும், 2வது திட்டத்தின்படி, இபிஎப் பங்களிப்பாக மாதம் ₹3,000 வரை, 2 ஆண்டுகளுக்கும் வழங்கப்படும். 3ஆவது திட்டத்தின்படி, புதிதாக வேலைக்கு சேர்ந்தோரை பணியில் அமர்த்துவோருக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
Similar News
News December 2, 2025
58 பந்துகளில் சதம்… வரலாறு படைத்த வைபவ் !

இந்தியாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் வைபவ் சையது முஷ்டாக் அலி தொடரில் மாபெரும் சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில், பிஹார் அணிக்காக விளையாடிய அவர், 58 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். இதில், 7 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இந்த சதத்தின் மூலம், சையது முஷ்டாக் அலி தொடரில், குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.