News July 23, 2024
1997-98 பட்ஜெட் ஏன் “DREAM BUDGET” எனப்படுகிறது? (2/3)

வெளிநாட்டு முதலீடு உச்சவரம்பு உயர்த்தப்பட்டு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாரிடம் விற்பதற்கான நடவடிக்கைக்கு அடித்தளமிடப்பட்டது. வருமான வரி தாக்கல் செய்ய புதிய அம்சங்களை ப. சிதம்பரம் அறிமுகம் செய்தார். அதாவது, கார், தொலைபேசி, வெளிநாடு பயணம், அசையா சொத்து வைத்திருப்போர் நிச்சயம் ஐ.டி கணக்கு தாக்கல் செய்ய பட்ஜெட்டில் புதிய விதி கொண்டு வரப்பட்டது.
Similar News
News December 2, 2025
மஞ்சள் பற்களை வெள்ளையாக்கும் ஈசி டிப்ஸ்!

வாய்விட்டு சிரிக்கவே முடியாமல், வெறுப்பேற்றும் மஞ்சள் பற்களை வெள்ளையாக்க, இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க ✦பேஸ்டில் கொஞ்சம் பேக்கிங் சோடா கலந்து பிரஷ் செய்யவும் ✦பேஸ்டில் சில துளி எலுமிச்சை சாற்றை கலந்து மெதுவாக பிரஷ் செய்யவும். ஆனால், தினமும் இதனை செய்யக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் ✦இயற்கை கிருமி நாசினியான மஞ்சளை பேஸ்டில் சேர்ப்பதால், சில நாள்களிலேயே மாற்றத்தை பார்க்கலாம். SHARE IT.
News December 2, 2025
சர்ச்சையில் சிக்கினார் விஜய் (PHOTO)

மதுரையில் 100-க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணையும் விழாவில் விஜய்யும் பங்கேற்றார். ஆனால், நேரில் இல்லை, ‘கட் அவுட்’ வடிவில். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ‘கட் அவுட்’ வடிவில் இருந்த விஜய்தான், புதிதாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கியது. இந்த PHOTO வெளியாகி சர்ச்சையான நிலையில், இந்திய அரசியல் வரலாற்றிலேயே கட் அவுட் மூலம் அடையாள அட்டை வழங்கியது TVK மட்டுமே என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
News December 2, 2025
டிட்வா புயல்.. இலங்கைக்கு தோள் கொடுத்த இந்தியா

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 53 டன் நிவாரணப் பொருள்களை இந்தியா வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சாகர்பந்துவின் ஒரு பகுதியாக Chetak, MI-17 ஹெலிகாப்டர்கள் இலங்கை விமானப்படையுடன் இணைந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. பல நாடுகளை சேர்ந்த 150-க்கும் பேரை மீட்க இந்தியா உதவியுள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.


