News July 8, 2024
மலச்சிக்கலால் அவதிப்படுபவரா நீங்கள்?

மலச்சிக்கல் பின்னாளில் மூலத்துக்கு வழிவகுக்கக்கூடும். ஆதலால் முதலிலேயே இதை சரி செய்துவிடுவது நலமாகும். இதற்கு உடல்நல நிபுணர்கள் சில ஆலோசனைகளை தெரிவிக்கின்றனர். உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நார்சத்தாலும், தினமும் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதாலும், பழச்சாறு அதிகம் குடிப்பதுடன், இனிப்புகள், கொழுப்பு உணவுகளை தவிர்ப்பதால் சரி செய்யலாம் என கூறுகின்றனர்.
Similar News
News December 2, 2025
58 பந்துகளில் சதம்… வரலாறு படைத்த வைபவ் !

இந்தியாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் வைபவ் சையது முஷ்டாக் அலி தொடரில் மாபெரும் சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில், பிஹார் அணிக்காக விளையாடிய அவர், 58 பந்துகளில் சதம் விளாசியுள்ளார். இதில், 7 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இந்த சதத்தின் மூலம், சையது முஷ்டாக் அலி தொடரில், குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.