News April 14, 2026

CSK-வின் வெற்றி பயணம் தொடருமா?

image

சென்னை சேப்பாக்கத்தில் KKR அணியை CSK இன்று எதிர்கொள்ளவுள்ளது. முதல் 3 போட்டிகளில் தோல்வியடைந்த CSK கடந்த போட்டியில் டெல்லியை வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு வந்துள்ளது. அதேசமயம் KKR இதுவரை ஒரு வெற்றிக்கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் KKR-க்கு CSK பெரும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!