News April 13, 2026
விலை ₹37,500 குறைந்தது… HAPPY NEWS

Ola, Bajaj நிறுவனங்கள் தங்களது பைக்குகளுக்கு ஏப்ரல் மாத சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன. குறைந்தபட்சம் ₹37,500 முதல் அதிகபட்சமாக ₹60,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், புதிதாக அறிமுகமான மாடல்களுக்கு சிறப்பு விலைகளை அறிவித்துள்ளன. எந்தெந்த மாடல் பைக்குகளுக்கு எவ்வளவு விலை என மேலே உள்ள போட்டோக்களை இடப்பக்கம் ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.