News April 12, 2026

CSK vs KKR: பதிரானாவுக்கு க்ரீன் சிக்னல்..

image

KKR அணியால் ஏலத்தில் ₹18 கோடிக்கு வாங்கப்பட்ட இலங்கை வீரர் மதீஷா பதிரானா காயம் காரணமாக இதுவரை அணியில் இணையவில்லை. இந்நிலையில், அவரது ஃபிட்னெஸ் நிரூபிக்கப்பட்டு, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் NOC வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏப்.14-ல் CSK-க்கு எதிரான போட்டியில் பதிரானா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள KKR ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!