News April 11, 2026
ஈரானின் புதிய தலைமை இன்னும் ஆபத்தானது: இஸ்ரேல்

ஈரானின் தற்போதைய தலைமை முந்தைய தலைமையை விட தீவிரமாக இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) எச்சரித்துள்ளது. கமேனியின் மரணத்திற்கு பிறகு உருவான புதிய தலைமை, பாரம்பரிய மதத் தலைவர்களிடமிருந்து வரவில்லை என்றும், மாறாக ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையிடமிருந்து வருகிறது என்றும் கூறியுள்ளது. இது, வரும் நாள்களில் அமைதி பேச்சுவார்த்தைக்கு பதிலாக மீண்டும் போரை தொடர வழிவகுக்கும் என்று IDF தெரிவித்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.